வாலதி
vaalathi
வால் ; யானையின் வால் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வால். (பிங்.) விரியுரோம வாலதிகளில் (பாரத. காண்டவ. 18). 1. Tail; யானைவால். (திவா.) 2. Tail of an elephant;
Tamil Lexicon
s. a tail, வால்; 2. an elephant's tail.
J.P. Fabricius Dictionary
, [vālati] ''s.'' Tail, வால். 2. Elephant's tail, யானைவால். (சது).
Miron Winslow
vālati
n. vāladhi.
1. Tail;
வால். (பிங்.) விரியுரோம வாலதிகளில் (பாரத. காண்டவ. 18).
2. Tail of an elephant;
யானைவால். (திவா.)
DSAL