Tamil Dictionary 🔍

வேதி

vaethi


அறிந்தவன் ; பிரமன் ; பண்டிதன் ; மணம் முதலிய சடங்கு நிகழ்த்தும் மேடை ; திண்ணை ; மதில் ; காலுள்ள பீடம் ; ஓமகுண்டம் ; கேட்டைநாள் ; தாழ்ந்தவற்றை உயர்பொருளாக மாற்றுகை ; ஆயுதம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தாழ்ந்தவற்றை யுயர்பொருளாக மாற்றுகை. குளிகை கொடு பரிசித்து வேதி செய்து (தாயு. சின்மயா. 7). Transmuting; அறிந்தவன். வேதிபோற்றி விமலாபோற்றி (திருவாச. 4, 106). 1. One who knows; See கேட்டை1, 1. (பிங்.) 6. The 18th nakṣatra. ஓமகுண்டம். (பிங்.) 5. Sacrificial pit . 4. See வேதிகை1, 3. பாத்திரவேதி, திருமஞ்சனவேதி. மதில். (சூடா). 3. Outer wall of a fortification; compound wall; . 2. See வேதிகை 1, 1. கீதசாலை வேதிநிறைய (பெருங். உஞ்சைக் 34, 224) பிரமன். (அரு. நி.) 2. Brahmā; பண்டிதன். (இலக். அக.) 3. Learned person; மணம் முதலிய சடங்கு நிகழ்த்தும் மேடை. மைந்தனைச் செம்பொன்வேதி யெறிக்குங் கிரணமணிப் பீடம் தேற்றினாரே (பாரத. திரௌ. 91). 1. Low platform within a house, for sacrifices, weddings, etc.; ஆயுதம். பந்தமொடு பல்வகைய வேதிகள் பரித்து (இரக்ஷணிய. பக். 44). Weapon;

Tamil Lexicon


s. a sacrificial fire-place, a raised alter, யாகமேடை; 2. an outside wall, மதில்; 3. the 18th lunar mansion, கேட்டைநாள்; 4. a high seat along the outside of the wall of a house, திண்ணை; 5. a quadrangular spot in a courtyard, சதுர மேடை.

J.P. Fabricius Dictionary


vēti
n. vēdin.
1. One who knows;
அறிந்தவன். வேதிபோற்றி விமலாபோற்றி (திருவாச. 4, 106).

2. Brahmā;
பிரமன். (அரு. நி.)

3. Learned person;
பண்டிதன். (இலக். அக.)

vēti
n. vēdi.
1. Low platform within a house, for sacrifices, weddings, etc.;
மணம் முதலிய சடங்கு நிகழ்த்தும் மேடை. மைந்தனைச் செம்பொன்வேதி யெறிக்குங் கிரணமணிப் பீடம் தேற்றினாரே (பாரத. திரௌ. 91).

2. See வேதிகை 1, 1. கீதசாலை வேதிநிறைய (பெருங். உஞ்சைக் 34, 224)
.

3. Outer wall of a fortification; compound wall;
மதில். (சூடா).

4. See வேதிகை1, 3. பாத்திரவேதி, திருமஞ்சனவேதி.
.

5. Sacrificial pit
ஓமகுண்டம். (பிங்.)

6. The 18th nakṣatra.
See கேட்டை1, 1. (பிங்.)

veti
n. வேதி3-.
Transmuting;
தாழ்ந்தவற்றை யுயர்பொருளாக மாற்றுகை. குளிகை கொடு பரிசித்து வேதி செய்து (தாயு. சின்மயா. 7).

vēti
n. வேதி-.
Weapon;
ஆயுதம். பந்தமொடு பல்வகைய வேதிகள் பரித்து (இரக்ஷணிய. பக். 44).

DSAL


வேதி - ஒப்புமை - Similar