வதி
vathi
விலங்கு முதலியன தங்குமிடம் ; சேறு ; வழி ; கால்வாய் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
விலங்கு ழதலியன தங்குமிடம். மாவதிசேர (கலித். 119). 1. Liar, nest ; வழி. (பிங்.) தனிவதி யியக்கர் காட்ட (பாரத. அருச்சுனன்றவ. 27). 1. Way; கால்வாய். முக்கோலகத்தால் வதியட்டிக் கீழ்கடைநீர் போவதாகவும் (S. I. I. vi.147). 2. Channel; head of a channel; சேறு, செங்கயல் வதிக்குதி கொளும் புனலது (தேவா.413, 7). (பிங்.) 2. Mire ;
Tamil Lexicon
s. mud, mire, சேறு; 2. a way, வழி.
J.P. Fabricius Dictionary
, [vti] ''s.'' Mire, சேறு. 2. A way, வழி. (சது.) எங்கும்வதியழிந்துகிடக்கிறது. The things are trodden down in the way.
Miron Winslow
vati-
n. வதி1-.
1. Liar, nest ;
விலங்கு ழதலியன தங்குமிடம். மாவதிசேர (கலித். 119).
2. Mire ;
சேறு, செங்கயல் வதிக்குதி கொளும் புனலது (தேவா.413, 7). (பிங்.)
vati-
n. cf. pathin.
1. Way;
வழி. (பிங்.) தனிவதி யியக்கர் காட்ட (பாரத. அருச்சுனன்றவ. 27).
2. Channel; head of a channel;
கால்வாய். முக்கோலகத்தால் வதியட்டிக் கீழ்கடைநீர் போவதாகவும் (S. I. I. vi.147).
DSAL