Tamil Dictionary 🔍

வலக்கை

valakkai


வலப்பக்கக் கை ; வலப்பக்கம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வலப்பக்கம். அது வலக்கையி லுள்ளது. 2. Right side; வலது கை. வலக்கையின் மலைந்தான் (கம்பரா. சம்புமா. 25). 1.Right hand;

Tamil Lexicon


, ''s.'' The right-hand. வலக்கைகொடுக்கிறது.To pledge, giving the right-hand.

Miron Winslow


vala-k-kai
n. id.+ கை5.
1.Right hand;
வலது கை. வலக்கையின் மலைந்தான் (கம்பரா. சம்புமா. 25).

2. Right side;
வலப்பக்கம். அது வலக்கையி லுள்ளது.

DSAL


வலக்கை - ஒப்புமை - Similar