Tamil Dictionary 🔍

இலக்கை

ilakkai


ஆடை ; மாதச்சம்பளம் ; பாதுகாவல் .காண்க : ஈர் ; ஒரு நீட்டலளவை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஈர். 1. Nit, egg of louse; ஒரு நீட்டலளவை. (கந்தபு. அண்டகோ. 5.) 2. A linear measure=8 கசாக்கிரம்; மாதச் சம்பளம். (ஈடு, 4, 8, 8, ஜீ.) 2. Monthly wages; ஆடை. 1. Clothing; பாதுகாவல். இலக்கை யற்றதவ் விலங்கைக்கு மிராவணன் றனக்கும் (கம்பரா. கும்பகரு. 339). Protection;

Tamil Lexicon


ilakkai
n. prob. rakṣā .
1. Clothing;
ஆடை.

2. Monthly wages;
மாதச் சம்பளம். (ஈடு, 4, 8, 8, ஜீ.)

ilakkai,
n. rakṣā.
Protection;
பாதுகாவல். இலக்கை யற்றதவ் விலங்கைக்கு மிராவணன் றனக்கும் (கம்பரா. கும்பகரு. 339).

DSAL


இலக்கை - ஒப்புமை - Similar