Tamil Dictionary 🔍

வலங்கை

valangkai


வலப்பக்கத்துக் கை ; தமிழ்நாட்டுச் சாதியாருள் ஒரு சார் கூட்டத்தினர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தமிழ் நாட்டுச் சாதியாருள் ஒருசார் கூட்டத்தினர். படைவீட்டு ராஜ்யம் நாட்டவர் வலங்கையும் இடங்கையும் மஹாஜனமும் (S. I. I. i, 111). 2. The righthand castes among the Tamils; வலப்பக்கத்துக் கை. 1. Right hand;

Tamil Lexicon


s. a see வலம்.

J.P. Fabricius Dictionary


, [vlngkai] ''s.'' The right hand, ''For other similar compounds, see'' வலம். ''Tam.''

Miron Winslow


valaṅ-kai
n. id.+ கை5.
1. Right hand;
வலப்பக்கத்துக் கை.

2. The righthand castes among the Tamils;
தமிழ் நாட்டுச் சாதியாருள் ஒருசார் கூட்டத்தினர். படைவீட்டு ராஜ்யம் நாட்டவர் வலங்கையும் இடங்கையும் மஹாஜனமும் (S. I. I. i, 111).

DSAL


வலங்கை - ஒப்புமை - Similar