Tamil Dictionary 🔍

வெக்கை

vekkai


மிகுந்த வெப்பம் ; புழுக்கம் ; வெப்பநோய் ; மாட்டுநோய்வகை ; கடாவிடு களம் ; வெப்பப் பகுதியினின்றும் வீசும் அனல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கடாவிடுங்களம். வெக்கைப் பரூஉப்ப கடுதிர்த்த . . . நெல்லின் (பதிற்றுப். 71, 3). 7. Threshing-floor; மாட்டுநோய்வகை. (W.) 6. Rinderpest, cattle plague; வைசூரி நோய். (W.) 5. Poy small-pox; . 4. See வெக்கைச்சூடு. உஷ்ணப் பிரதேசத்தினின்றும் வீசும் அனல். 3. Radiated heat, as from a hot place; புழுக்கம். 2. Sultriness; உஷ்ணம். பூவில் வெக்கை தட்டும் (ஈடு, 5, 9, 2). 1. Heat;

Tamil Lexicon


s. the heat of a close place, காங்கை; 2. heat rising from the ground, நிலக்கொதிப்பு; 3. looseness with which cattle are affected. மாட்டுக்கு வெட்கை தாக்குகிறது, the ox or cow has looseness. வெக்கை நோய், looseness with which cattle are affected; 2. pox, smallpox.

J.P. Fabricius Dictionary


vekkaī
n. prob. வெம்-மை. [K. beṅke, M. vekka.]
1. Heat;
உஷ்ணம். பூவில் வெக்கை தட்டும் (ஈடு, 5, 9, 2).

2. Sultriness;
புழுக்கம்.

3. Radiated heat, as from a hot place;
உஷ்ணப் பிரதேசத்தினின்றும் வீசும் அனல்.

4. See வெக்கைச்சூடு.
.

5. Poy small-pox;
வைசூரி நோய். (W.)

6. Rinderpest, cattle plague;
மாட்டுநோய்வகை. (W.)

7. Threshing-floor;
கடாவிடுங்களம். வெக்கைப் பரூஉப்ப கடுதிர்த்த . . . நெல்லின் (பதிற்றுப். 71, 3).

DSAL


வெக்கை - ஒப்புமை - Similar