உலக்கை
ulakkai
உரோங்கல் ; தவசம் முதலியன குற்றும் கருவி ; ஓர் ஆயுதம் ; திருவோணம் ; கடல் ; அழிவு ; வெருகன்கிழங்கு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கடல். (அக. நி.) Sea; தானியமுதலியன குற்றுங்கருவி. மிளகெறியுலக்கையின் (பதிற்றுப். 41). 1. Pestle; ஓர் ஆயுதம். உலக்கை சூலம்வேல் (கந்தபு. சதமுகன். 15). 2. Iron bar shaped like a pestle and used as a weapon in ancient warfare; . 3. The 22nd nakṣatra. See திருவோணம். (பிங்.) வெருகன்கிழங்கு. (தைலவ. தைல. 84.) Bulbous root of the long-rooted arum; அழிவு. பொருப் புலக்கையுற்றலமரவரிந்தவன் (பாரத. பதினெட். 50). End, ruin, disaster, death;
Tamil Lexicon
s. a rice-stamper a wooden pestle or pounder. உலக்கைக்கொழுந்து, obtuseness, stupidity; a stupid fellow. உலக்கைச்சாத்து, (v). din a thing many times into one's ears to make one comprehend it. உலக்கைசார்த்து, (v). ruin, destroy.
J.P. Fabricius Dictionary
--உலப்பு, ''v. noun.'' In jury, ruin, waste, கேடு. 2. Death, சாவு. உலப்பருமதத்தயானை. An undying elephant full of rut or fierceness. உலப்புற்றோர்காடதே. That is a desert where the dead are burnt.
Miron Winslow
ulakkai
n. உல-.
End, ruin, disaster, death;
அழிவு. பொருப் புலக்கையுற்றலமரவரிந்தவன் (பாரத. பதினெட். 50).
ulakkai
n. [K. olake, M. ulakka.]
1. Pestle;
தானியமுதலியன குற்றுங்கருவி. மிளகெறியுலக்கையின் (பதிற்றுப். 41).
2. Iron bar shaped like a pestle and used as a weapon in ancient warfare;
ஓர் ஆயுதம். உலக்கை சூலம்வேல் (கந்தபு. சதமுகன். 15).
3. The 22nd nakṣatra. See திருவோணம். (பிங்.)
.
ulakkai
n.
Bulbous root of the long-rooted arum;
வெருகன்கிழங்கு. (தைலவ. தைல. 84.)
ulakkai
n.
Sea;
கடல். (அக. நி.)
DSAL