வக்கணை
vakkanai
கடிதம் முதலியவற்றின் முகப்புரை ; போற்றுரை ; வருணனை ; பட்டப்பெயர் ; நாகரிகம் ; ஒழுங்கு ; நிந்தை ; திறமையான பேச்சு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உபசார வார்த்தை. வக்கணையா லின்பம் வருமோ (தாயு. பராபர. 213). 2. Words of courtesy; மரவகை. 3. Yellow wood ebony, m. tr., Diospyros chloroxylon; மரவகை. 2. Mottled ebony, m. tr., Diospyros montana; See மலைப்புன்கு. (L.) 1. Wight's Indian nettle. கடிதம் முதலியவற்றின் முகப்புவாசகம். (நாமதீப. 654.) 1. Formal portion of a letter or other document; honorific superscription in a letter; . See வக்கணம்2. (யாழ். அக.) வருணணை. வக்கணைப்பேச்சல்ல (இராமநா. உயுத். 30). 3. Flowery or rhetorical speech or statement; . 4. See வக்கணம்1, 2, 3, 4, 5, 7. (யாழ். அக.) சமத்காரப் பேச்சு. Loc. 5. Skilful talk;
Tamil Lexicon
வக்கணம், s. the address the title with which one is honoured in a letter; 2. politeness, மரியாதை; 3. taunt, accusation, நிந்தை. வக்கணையாய், politely.
J.P. Fabricius Dictionary
, [vkkṇai] ''s.'' The address, of a letter, வர்ணனை. 2. ''[fig.]'' Esteem, politeness. வெகுவக்கணையாய்ப்பேசுகிறான்.....He speaks very politely; ''sometimes used in irony.'' அவனுக்கெப்படிவக்கணையெழுத. How must I address him?
Miron Winslow
vakkaṇai
n. [K. vakkaṇe.]
1. Formal portion of a letter or other document; honorific superscription in a letter;
கடிதம் முதலியவற்றின் முகப்புவாசகம். (நாமதீப. 654.)
2. Words of courtesy;
உபசார வார்த்தை. வக்கணையா லின்பம் வருமோ (தாயு. பராபர. 213).
3. Flowery or rhetorical speech or statement;
வருணணை. வக்கணைப்பேச்சல்ல (இராமநா. உயுத். 30).
4. See வக்கணம்1, 2, 3, 4, 5, 7. (யாழ். அக.)
.
5. Skilful talk;
சமத்காரப் பேச்சு. Loc.
vakkaṇai
n.
1. Wight's Indian nettle.
See மலைப்புன்கு. (L.)
2. Mottled ebony, m. tr., Diospyros montana;
மரவகை.
3. Yellow wood ebony, m. tr., Diospyros chloroxylon;
மரவகை.
vakkaṇai
n.
See வக்கணம்2. (யாழ். அக.)
.
DSAL