வருமொழி
varumoli
நிலைமொழிக்குப் பின்மொழி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
புணர்ந்த இணைச்சொற்களில் இரண்டாவதாய் நிற்குஞ் சொல். நிலைவரு மொழிக ளியல்பொடு விகாரத் தியைவது புணர்ப்பே (நந்). 151) The following or succeeding word in a compound, dist. fr. nilai-moḻi;
Tamil Lexicon
, ''s. [in gram.]'' The word which follows the antecedent. வருவதும்போவதும். Coming in and going out.
Miron Winslow
varu-moḻi
n. id.+மொழி2. (Gram.)
The following or succeeding word in a compound, dist. fr. nilai-moḻi;
புணர்ந்த இணைச்சொற்களில் இரண்டாவதாய் நிற்குஞ் சொல். நிலைவரு மொழிக ளியல்பொடு விகாரத் தியைவது புணர்ப்பே (நந்). 151)
DSAL