உறுதிமொழி
uruthimoli
உறுதிச்சொல் ; பிரமாணமாகச் சொல்லும் வார்த்தை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 1. See உறுதிச்சொல். பிரமாணமாகச் சொல்லும் வார்த்தை. 2. Statement made on oath, solemn affirmation before a magistrate or a judge;
Tamil Lexicon
uṟuti-moḻi
n. id.+.
1. See உறுதிச்சொல்.
.
2. Statement made on oath, solemn affirmation before a magistrate or a judge;
பிரமாணமாகச் சொல்லும் வார்த்தை.
DSAL