Tamil Dictionary 🔍

வடமொழி

vadamoli


சமஸ்கிருதம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சம்ஸ்கிருத பாஷை. வடமொழி முதலான பிறகலைக்கடல்களுள்ளும் (நன். 459, மயிலை.). 1. Sanskrit language; வடசொல். செந்தமிழ்க்கண் வந்த வடமொழியு மாற்றாதே (யாப். வி. பக். 461). 2. (Gram.) Sanskrit word;

Tamil Lexicon


, ''s. [in gram.]'' Sanscrit words, or derivatives from them.

Miron Winslow


vaṭa-moḻi,
n. வட+.
1. Sanskrit language;
சம்ஸ்கிருத பாஷை. வடமொழி முதலான பிறகலைக்கடல்களுள்ளும் (நன். 459, மயிலை.).

2. (Gram.) Sanskrit word;
வடசொல். செந்தமிழ்க்கண் வந்த வடமொழியு மாற்றாதே (யாப். வி. பக். 461).

DSAL


வடமொழி - ஒப்புமை - Similar