வறுவல்
varuval
எண்ணெய் அல்லது நெய்யில் பொரித்த கறிவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
எண்ணெய் அல்லது நெய்யிற் பொரித்த கறி . (நரமதீப.403.) Curry fried in ghee or oil;
Tamil Lexicon
vaṟuval
n. வறு1-.
Curry fried in ghee or oil;
எண்ணெய் அல்லது நெய்யிற் பொரித்த கறி . (நரமதீப.403.)
DSAL