Tamil Dictionary 🔍

கவறல்

kavaral


மனங்கலங்குதல் , வருந்துதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


விசாரங்கொள்கை. 1. Being anxious; வருந்துகை. கவறல்கொண்டு (கந்தபு. மேரு. 68). 2. Sorrowing, grieving;

Tamil Lexicon


, ''v. noun.'' Sorrowing, griev ing, வருந்துதல்.

Miron Winslow


kavaṟal
n. கவல்-.
1. Being anxious;
விசாரங்கொள்கை.

2. Sorrowing, grieving;
வருந்துகை. கவறல்கொண்டு (கந்தபு. மேரு. 68).

DSAL


கவறல் - ஒப்புமை - Similar