வறையல்
varaiyal
காண்க : வறை ; பிண்ணாக்கு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பிண்ணாக்கு. (W.) 2. Cake of crushed or pressed oil-seed; . 1. See வறை. (பிங்.) மூரல்பால் வறையல் (திருவிளை. குண்டோ.14).
Tamil Lexicon
s. cakes of beaten oil seeds, பிண்ணாக்கு; 2. as வறை.
J.P. Fabricius Dictionary
ஒச்சை.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' Cakes of beaten oil-seed, பிண்ணாக்கு. 2. As வறை. (சது.)
Miron Winslow
vaṟaiyal
n. id.
1. See வறை. (பிங்.) மூரல்பால் வறையல் (திருவிளை. குண்டோ.14).
.
2. Cake of crushed or pressed oil-seed;
பிண்ணாக்கு. (W.)
DSAL