Tamil Dictionary 🔍

வற்றல்

vatrral


வடிகை ; வறளுகை ; உலர்ந்தது ; உலர வைத்த காய் , இறைச்சி முதலிய உணவு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உலரவைத்த காய் இறைச்சி முதலிய உணவு. 4. Dried fruit, flesh, etc.; உலர்ந்தது வற்றன். மரந்தளிர்த்தற்று (குறள், 78). 3. That which is withered, shrunk or dried up; வறளுகை. 2. Drying up; வடிகை. 1. Subsiding;

Tamil Lexicon


, ''v. noun.'' Dried fruit or fish, வற்றியஉணவு. 2. Being dry.

Miron Winslow


vaṟṟal
n. id.
1. Subsiding;
வடிகை.

2. Drying up;
வறளுகை.

3. That which is withered, shrunk or dried up;
உலர்ந்தது வற்றன். மரந்தளிர்த்தற்று (குறள், 78).

4. Dried fruit, flesh, etc.;
உலரவைத்த காய் இறைச்சி முதலிய உணவு.

DSAL


வற்றல் - ஒப்புமை - Similar