Tamil Dictionary 🔍

வர்த்தகன்

varthakan


வணிகன் ; பெருக்குபவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


விருத்தியாக்குவோன். உத்பந்நையான பக்திக்கு வர்த்தகர் ஆர் (ஈடு, முதல் ஸ்ரீய:பதி, அவ. பக்.94). Promoter; one who helps to increase or promote; வியாபாரி. Colloq. Trader, merchant;

Tamil Lexicon


, ''s.'' A marchant, a trader, வியாபாரி.

Miron Winslow


varttakaṉ
n. prob. vartaka.
Trader, merchant;
வியாபாரி. Colloq.

varttakaṉ
n. vardhaka.
Promoter; one who helps to increase or promote;
விருத்தியாக்குவோன். உத்பந்நையான பக்திக்கு வர்த்தகர் ஆர் (ஈடு, முதல் ஸ்ரீய:பதி, அவ. பக்.94).

DSAL


வர்த்தகன் - ஒப்புமை - Similar