வர்த்தகம்
varthakam
வணிகம் ; பெருக்குவது .
தமிழ் - தமிழ் அகரமுதலி
விருத்திசெய்வது. இது ஆயுள் வர்த்தகம். That which increases or promotes; வியாபாரம். Colloq. Trade;
Tamil Lexicon
வருத்தகம், வத்தகம், s. trade, traffic, commerce, வியாபாரம். வர்த்தகம் பண்ண, to trade. வர்த்தகன், a merchant, a trader.
J.P. Fabricius Dictionary
[varttakam ] --வத்தகம், ''s.'' Trade. See வருத்தகம்.
Miron Winslow
varttakam
n. வர்த்தகன்.
Trade;
வியாபாரம். Colloq.
varttakam
n. vardhaka.
That which increases or promotes;
விருத்திசெய்வது. இது ஆயுள் வர்த்தகம்.
DSAL