Tamil Dictionary 🔍

வருத்தகம்

varuthakam


விருத்திசெய்வது. That which increases; that which causes growth or devolopment; . See வர்த்தகம். (W.)

Tamil Lexicon


s. see வர்த்தகம்.

J.P. Fabricius Dictionary


வத்தகம்.

Na Kadirvelu Pillai Dictionary


[varuttakam ] --வர்த்தகம், ''s.''[''also'' வத் தகம்.] Trade, commerce, merchandize, வி யாபாரம். வர்த்தகம்நடக்கிறதா. Is the trade going on?

Miron Winslow


varuttakam
n.
See வர்த்தகம். (W.)
.

varuttakam
n. vardhaka.
That which increases; that which causes growth or devolopment;
விருத்திசெய்வது.

DSAL


வருத்தகம் - ஒப்புமை - Similar