வார்த்தாகம்
vaarthaakam
கத்தரிச்செடி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
See கத்தரி1. (நாமதீப. 333). Brinjal.
Tamil Lexicon
s. the egg-plant, solanum melongena, கத்தரி; 2. the unripe fruit of this plant, கத்தரிக்காய்.
J.P. Fabricius Dictionary
கத்தரிக்காய், கத்தரிச்செடி.
Na Kadirvelu Pillai Dictionary
, [vārttākam] ''s.'' The egg-plant, So lanum melongena, கத்தரி. 2. The unripe fruit of the plant, கத்தரிக்காய். W. p. 754.
Miron Winslow
vārttākam
n. vārtāka.
Brinjal.
See கத்தரி1. (நாமதீப. 333).
DSAL