Tamil Dictionary 🔍

வார்த்தகம்

vaarthakam


வர்த்தகம். (யாழ். அக.) Trade; கிழத்தனம். 1. Old age; கிழவர்குழு. (யாழ். அக.) 2. Assemblage of old men; . See வார்த்திகம்1. (யாழ். அக.)

Tamil Lexicon


வார்த்திகம், s. old age, infirmity of old age, விருத்தாப்பியம்.

J.P. Fabricius Dictionary


[vārttakam ] --வார்த்திகம், ''s.'' In firmity of old age, கிழத்தன்மை. 2. Assem bly of the aged, கிழவர்குழு. W. p. 755. VARDD'HAKA.

Miron Winslow


vārttakam
n. vārdhaka.
1. Old age;
கிழத்தனம்.

2. Assemblage of old men;
கிழவர்குழு. (யாழ். அக.)

vārttakam
n.
See வார்த்திகம்1. (யாழ். அக.)
.

vārttakam
n. vārttāka.
Trade;
வர்த்தகம். (யாழ். அக.)

DSAL


வார்த்தகம் - ஒப்புமை - Similar