Tamil Dictionary 🔍

வார்த்திகம்

vaarthikam


வாணிகம் ; வாழ்க்கை ; சூத்திரக் கருத்தை விளக்கும் ஓர் உரைவகை ; நான்கு மாத்திரைகூடிய களை ; கிழத்தன்மை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சீவனம். 2. Means of livelihood; வியாபாரம். 1. Trade; . 1. See வார்த்தகம்1, 1. நாளேற நாளேற வார்த்திகமெனுங் கூற்றி னட்பேற (தாயு. மலைவளர். 7). சூத்திரக்கருத்தை விளக்கும் ஒருவகை யுரை. (சி. போ. 1, பக். 41.) Supplementary rule added to a Sūtra; critical gloss or annotation; நான்கு மாத்திரை கூடிய களை. (பரத. தாள. 28.) 2. (Mus.) A time-measure made up of a kaḷai of four māttirai;

Tamil Lexicon


vārttikam
n. vārttika.
Supplementary rule added to a Sūtra; critical gloss or annotation;
சூத்திரக்கருத்தை விளக்கும் ஒருவகை யுரை. (சி. போ. 1, பக். 41.)

vārttikam
n. vārdhaka.
1. See வார்த்தகம்1, 1. நாளேற நாளேற வார்த்திகமெனுங் கூற்றி னட்பேற (தாயு. மலைவளர். 7).
.

2. (Mus.) A time-measure made up of a kaḷai of four māttirai;
நான்கு மாத்திரை கூடிய களை. (பரத. தாள. 28.)

vārttikam
n. vārttaka. Loc.
1. Trade;
வியாபாரம்.

2. Means of livelihood;
சீவனம்.

DSAL


வார்த்திகம் - ஒப்புமை - Similar