Tamil Dictionary 🔍

வரைவுடன்படுதல்

varaivudanpaduthal


தலைவியின் சுற்றத்தார் தலைமகனுக்கு அவளை மணம்புரிவிக்க இசையும் அகத்துறை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தலைவியின் சுற்றத்தார் தலைமகற்கு அவளை மணம்புரிவிக்கச் சம்மதிக்கும் அகத்துறை. (கலித். 107, துறைக்குறிப்பு.) Theme in which the parents of the heroine give their consent to her marriage with the hero;

Tamil Lexicon


varaivuṭaṉpaṭutal
n. id.+உடன்படு-. (Akap.)
Theme in which the parents of the heroine give their consent to her marriage with the hero;
தலைவியின் சுற்றத்தார் தலைமகற்கு அவளை மணம்புரிவிக்கச் சம்மதிக்கும் அகத்துறை. (கலித். 107, துறைக்குறிப்பு.)

DSAL


வரைவுடன்படுதல் - ஒப்புமை - Similar