வரைபாய்தல்
varaipaaithal
மலையுச்சியினின்று விழுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மலையுச்சியிலிருந்து கீழ்விழுகை. வாழ்வின் வரைபாய்தல் நன்று (நாலடி, 369). Throwing oneself down from the top of a hill, a mode of committing suicide;
Tamil Lexicon
varai-pāytal
n. வரை+பாய்-.
Throwing oneself down from the top of a hill, a mode of committing suicide;
மலையுச்சியிலிருந்து கீழ்விழுகை. வாழ்வின் வரைபாய்தல் நன்று (நாலடி, 369).
DSAL