தேரைபாய்தல்
thaeraipaaithal
பிறக்கும் குழந்தை இளைக்கும் படி கருப்பிணிமீது தேரை விழுகை ; நோய்ப்பட்டு உடல் தேய்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அங்கமெலிவாகை. 2. Becoming emaciated about the buttocks; பிறக்கும் சிசு இளைக்கும்படி கருப்பிணிமீது தேரை விழுகை. 1. Leaping of a toad on a pregnant woman, believed to cause wasting disease in the child;
Tamil Lexicon
tērai-pāytal,
n. id.+.
1. Leaping of a toad on a pregnant woman, believed to cause wasting disease in the child;
பிறக்கும் சிசு இளைக்கும்படி கருப்பிணிமீது தேரை விழுகை.
2. Becoming emaciated about the buttocks;
அங்கமெலிவாகை.
DSAL