Tamil Dictionary 🔍

ஆலைபாய்தல்

aalaipaaithal


ஆலையாட்டுதல் ; அலைவுறுதல் ; மனஞ் சுழலுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மனஞ் சுழலுதல். நெஞ்ச மலைபாய்ந் துள்ள மழிகின்றேன் (அருட்பா, விண்ணப் பக்கலி, 406). 3. To be undecided, vacillating; அலைவுறுதல். (R.) 2. To move, toss, as a ship; ஆலையாட்டுதல். ஆலைபாயோதை (சேதுபு. நாட்டு. 93). 1. To work a sugar-cane mill;

Tamil Lexicon


மனச்சுழற்சி.

Na Kadirvelu Pillai Dictionary


, ''v. noun.'' Working at the sugar-cane-press. ''(p.)'' 2. ''(c.)'' Being undecided, vacillating, மனச்சுழற்சி. ஆலைபாயரவம். The sound of working at the sugar-cane-press. (சேதுப்.)

Miron Winslow


ālai-pāy-
v. intr. id.+.
1. To work a sugar-cane mill;
ஆலையாட்டுதல். ஆலைபாயோதை (சேதுபு. நாட்டு. 93).

2. To move, toss, as a ship;
அலைவுறுதல். (R.)

3. To be undecided, vacillating;
மனஞ் சுழலுதல். நெஞ்ச மலைபாய்ந் துள்ள மழிகின்றேன் (அருட்பா, விண்ணப் பக்கலி, 406).

DSAL


ஆலைபாய்தல் - ஒப்புமை - Similar