சவலைபாய்தல்
savalaipaaithal
தாய்ப்பாலின்றிக் குழந்தை மெலிதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தாய்ப்பாலின்றிக் குழந்தை மெலிதல். colloq. To grow lean from want of mother's milk, as an infant;
Tamil Lexicon
cavalai-pāy-,
v. intr. id. +.
To grow lean from want of mother's milk, as an infant;
தாய்ப்பாலின்றிக் குழந்தை மெலிதல். colloq.
DSAL