Tamil Dictionary 🔍

கவலைபாய்தல்

kavalaipaaithal


கவலை மிகுதல் ; மயங்குதல் ; வேதம் ஓதும்போது வரிசை தவறி ஓதுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கவலைமிகுதல். 1. To be very anxious; வேதமோதும்போது வரிசைதவறி ஓதுதல். 3. To be confused in the recitation of the Vēda; மயங்குதல். Colloq. 2. To be so confused that one cannot attend to anything;

Tamil Lexicon


kavalai-pāy-
v. intr. கவலை1+.
1. To be very anxious;
கவலைமிகுதல்.

2. To be so confused that one cannot attend to anything;
மயங்குதல். Colloq.

3. To be confused in the recitation of the Vēda;
வேதமோதும்போது வரிசைதவறி ஓதுதல்.

DSAL


கவலைபாய்தல் - ஒப்புமை - Similar