ஆராய்தல்
aaraaithal
சோதித்தல் ; சூழ்தல் ; தேடுதல் ; சுருதி சேர்த்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தேடுதல். 3. To seek, search for; ஆலோசித்தல். (குறள், 512.) 2. To consider, deliberate upon; சோதித்தல். 1. To investigate, scrutinize, examine, explore; சுருதி சேர்த்தல். நரம்பின் . . . ஓசை செவியுற வாராய்த லாராய்தல் (கூர்மபு. கண்ணன்மண. 148). 4. To set the pitch of a musical instrument; சுருதிகூட்டுகை. (சிலப். 7, 1, அரும்.) Tuning a musical instrument;
Tamil Lexicon
ārāy-
4 v.tr.
1. To investigate, scrutinize, examine, explore;
சோதித்தல்.
2. To consider, deliberate upon;
ஆலோசித்தல். (குறள், 512.)
3. To seek, search for;
தேடுதல்.
4. To set the pitch of a musical instrument;
சுருதி சேர்த்தல். நரம்பின் . . . ஓசை செவியுற வாராய்த லாராய்தல் (கூர்மபு. கண்ணன்மண. 148).
ārāytal
n. id.
Tuning a musical instrument;
சுருதிகூட்டுகை. (சிலப். 7, 1, அரும்.)
DSAL