Tamil Dictionary 🔍

வரர்

varar


சிறந்தவர் ; வானோர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சிறந்தோர். வரரழக் கண்டதுண்டோ (திருவாலவா. 29, 9). 1. Sages, great persons ; வானோர். (பிங்.) 2. Celestials;

Tamil Lexicon


s. see under வரம்.

J.P. Fabricius Dictionary


, ''s. [pl.]'' Sages, மேலோர். 2. Celestials, வானோர். (சது.)

Miron Winslow


varar
n. vara.
1. Sages, great persons ;
சிறந்தோர். வரரழக் கண்டதுண்டோ (திருவாலவா. 29, 9).

2. Celestials;
வானோர். (பிங்.)

DSAL


வரர் - ஒப்புமை - Similar