Tamil Dictionary 🔍

வனசரர்

vanasarar


பாலைநில மக்கள் ; வேடர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வேடர். வனசரவுருவதுகொடு (தேவா. 568, 6). 2. Hunters, foresters; பாலைநிலமாக்கள். (திவா.) 1. Inhabitants of desert tracts;

Tamil Lexicon


--வனவேடர், ''s. [pl.]'' Hunters, foresters. (சது.)

Miron Winslow


vaṉacarar
n. vana-cara.
1. Inhabitants of desert tracts;
பாலைநிலமாக்கள். (திவா.)

2. Hunters, foresters;
வேடர். வனசரவுருவதுகொடு (தேவா. 568, 6).

DSAL


வனசரர் - ஒப்புமை - Similar