வார்
vaar
நெடுமை ; கடைகயிறு ; தோல்வார் ; நுண்மை ; நேர்மை ; வரிசை ; உயர்ச்சி ; நீர் ; தோல் ; முலைக்கச்சு ; துண்டு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வா என்னும் ஏவல். வந்திக்க வாரென (பரிபா. 20, 70). வாரடா வுனக்கியாது தானர்தம் மகளடுக்குமோ (பாரத. வேத்திர. 12). Second person imperative of the verb vā; தோல்வார். வார்பிணி முரச நாண (சீவக. 2372). 1. Strap of leather; தோல். (நாமதீப. 595.) 2. Skin; நுண்மை. (W.) 2. Smallness; துண்டம். (நாமதீப. 457.) 1. Bit, piece; முலைக்கச்சு. வாரடங்கு வனமுலையார் (தேவா. 1232,6). (பிங்.) 3. Bodice; நெடுமை. (சூடா.) 1. Length; elongation; நீர். (சூடா.) வாராயிர முகமா நுகர்மஞ்சு (பாரத. அருச்சுனன்றவ. 159). 1. Water; உயர்ச்சி. (நாமதீப. 771.) 5. Height; வரிசை. வாரிட்டணி வகுத்து (விறலிவிடு. 75). (நாம தீப. 768). 4. Row; நேர்மை. (சூடா.) 3. Straightness; கடைகயிறு. இளமை வாராக் . . . கலக்கி (சீவக. 711). 2. Churning rope; மேகம். (அக. நி.) 2. Cloud;
Tamil Lexicon
s. water, நீர்.
J.P. Fabricius Dictionary
, [vār] ''s.'' Water, நீர். W. p. 752.
Miron Winslow
vār
n. வார்1-. [K. bāru.]
1. Length; elongation;
நெடுமை. (சூடா.)
2. Churning rope;
கடைகயிறு. இளமை வாராக் . . . கலக்கி (சீவக. 711).
3. Straightness;
நேர்மை. (சூடா.)
4. Row;
வரிசை. வாரிட்டணி வகுத்து (விறலிவிடு. 75). (நாம தீப. 768).
5. Height;
உயர்ச்சி. (நாமதீப. 771.)
vār
n. vār.
1. Water;
நீர். (சூடா.) வாராயிர முகமா நுகர்மஞ்சு (பாரத. அருச்சுனன்றவ. 159).
2. Cloud;
மேகம். (அக. நி.)
vār
v. imp. வா-.
Second person imperative of the verb vā;
வா என்னும் ஏவல். வந்திக்க வாரென (பரிபா. 20, 70). வாரடா வுனக்கியாது தானர்தம் மகளடுக்குமோ (பாரத. வேத்திர. 12).
vār
n. cf. vārdhra.
1. Strap of leather;
தோல்வார். வார்பிணி முரச நாண (சீவக. 2372).
2. Skin;
தோல். (நாமதீப. 595.)
3. Bodice;
முலைக்கச்சு. வாரடங்கு வனமுலையார் (தேவா. 1232,6). (பிங்.)
vār
n. cf. வாரம்2.
1. Bit, piece;
துண்டம். (நாமதீப. 457.)
2. Smallness;
நுண்மை. (W.)
DSAL