வருநர்
varunar
புதிதாய் வருபவர் ; விருந்தினர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
விருந்தினர். வருநர்க்கு வரையா வசையில் வாழ்க்கை (புறநா. 10). 2. Guests; புதிதாய் வருபவர். வருநர்க்கு வரையா வளநகர் (குறிஞ்சிப். 202). 1. New comers;
Tamil Lexicon
varunar
n. வா-.
1. New comers;
புதிதாய் வருபவர். வருநர்க்கு வரையா வளநகர் (குறிஞ்சிப். 202).
2. Guests;
விருந்தினர். வருநர்க்கு வரையா வசையில் வாழ்க்கை (புறநா. 10).
DSAL