Tamil Dictionary 🔍

சவுரர்

savurar


சூரியனை வழிபடும் மதத்தார் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சூரியனை வழிபடும் மதத்தினர். சைவரேயன்றியல்லாச் சவுரர் சாத்தர் (விநாயகபு. 68, 30). Sun-worshippers;

Tamil Lexicon


cavurar,
n. saura.
Sun-worshippers;
சூரியனை வழிபடும் மதத்தினர். சைவரேயன்றியல்லாச் சவுரர் சாத்தர் (விநாயகபு. 68, 30).

DSAL


சவுரர் - ஒப்புமை - Similar