Tamil Dictionary 🔍

வரவர

varavara


மேலும்மேலும் ; படிப்படியாய் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மேன்மேலும். 2. Further and further ; படிப்படியாய். வரவர அறிவு பெருகும். 1. Gradually ;

Tamil Lexicon


, ''[as adv.]'' By degrees, gradually, at length. வரவரக்கண்டறியலாம். We shall learn by degrees.

Miron Winslow


vara-vara
adv. வா-+ வா-.
1. Gradually ;
படிப்படியாய். வரவர அறிவு பெருகும்.

2. Further and further ;
மேன்மேலும்.

DSAL


வரவர - ஒப்புமை - Similar