வரன்முறை
varanmurai
வரலாற்றுமுறை ; அடிப்படவந்த முறை ; வரலாறு ; ஊழ் ; பெரியோர்க்குச் செய்யும் போற்றுகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அடிப்படவந்தமுறை பாடினை யருமறை வரன்முறையால் (தேவா, 80, 3). 1. Tradition ; வரலாறு அதன் வரன்முறை சொன்னான். (பிரமோத்.18, 1). 2. Origin, history; ஊழ். (யாழ். அக). 3. Fate; பெரியோர்க்குச் செய்யு முபசாரம். வரன்முறை செய்திட (கம்பரா. திருவவ. 64) . 4. Courtesy, respect to superiors ;
Tamil Lexicon
ஊழ், வரலாறு.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' A schedule, a genealogi cal list, வரலாறு. 2. Old, ஊழ். (சது.)
Miron Winslow
varaṉ-muṟai
n. வா-+.
1. Tradition ;
அடிப்படவந்தமுறை பாடினை யருமறை வரன்முறையால் (தேவா, 80, 3).
2. Origin, history;
வரலாறு அதன் வரன்முறை சொன்னான். (பிரமோத்.18, 1).
3. Fate;
ஊழ். (யாழ். அக).
4. Courtesy, respect to superiors ;
பெரியோர்க்குச் செய்யு முபசாரம். வரன்முறை செய்திட (கம்பரா. திருவவ. 64) .
DSAL