Tamil Dictionary 🔍

கடன்முறை

kadanmurai


பெரியோர் வழிபாடு , பெரியோர்க்குச் செய்யும் மரியாதை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பெரியோருக்குச் செய்யும் உபசாரம் கடன்முறைகள் யாவு மீந்து (கம்பரா திருவவ. 62) . Duty of showing courtesy to elders;

Tamil Lexicon


kaṭaṉ-muṟai
n. id. +.
Duty of showing courtesy to elders;
பெரியோருக்குச் செய்யும் உபசாரம் கடன்முறைகள் யாவு மீந்து (கம்பரா திருவவ. 62) .

DSAL


கடன்முறை - ஒப்புமை - Similar