Tamil Dictionary 🔍

வன்புறை

vanpurai


தலைவியைத் தலைவன் ஆற்றி வற்புறுத்துகை ; தலைவன் பிரிவின்கண் வாயில்கள் தலைவியை ஆற்றுவித்தலைக்கூறும் அகத்துறை ; வற்புறுத்திச் சொல்பவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தலைவன் பிரிவின் கண் வாயில்கள் தலைவியை ஆற்றுவித்தலைக் கூறும் அகத்துறை. (இறை. 53.) 2. (Akap.) Theme in which the heroine is comforted by her companions and friends, during her separation from the hero; வற்புறுத்திச் சொல்பவன். வன்புறையாகிய வயந்தகற் குணர்த்த (பெருங். வத்தவ. 6, 10). 3. Assurer, comforter; தலைவியைத் தலைவன் ஆற்றி வற்புறுத்துகை. வன்புறை குறித்தல் (தொல். பொ. 185). 1. (Akap.) Assurance, comfort, given by a lover to his beloved;

Tamil Lexicon


vaṉpuṟai
n. வன்புறு-.
1. (Akap.) Assurance, comfort, given by a lover to his beloved;
தலைவியைத் தலைவன் ஆற்றி வற்புறுத்துகை. வன்புறை குறித்தல் (தொல். பொ. 185).

2. (Akap.) Theme in which the heroine is comforted by her companions and friends, during her separation from the hero;
தலைவன் பிரிவின் கண் வாயில்கள் தலைவியை ஆற்றுவித்தலைக் கூறும் அகத்துறை. (இறை. 53.)

3. Assurer, comforter;
வற்புறுத்திச் சொல்பவன். வன்புறையாகிய வயந்தகற் குணர்த்த (பெருங். வத்தவ. 6, 10).

DSAL


வன்புறை - ஒப்புமை - Similar