வார்மை
vaarmai
ஒழுக்கம் ; நேர்மை ; மரியாதை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மரியாதை. வார்மை சீர்மை யறியாதவன். (W.) 3. Polite manners; நேர்மை. (அரு. நி.) 2. Rectitude; ஒழுக்கம். (அரு. நி.) 1. Conduct;
Tamil Lexicon
s. (in comb.) decorum. வார்மை சீர்மையறியாதவன், a man unacquainted with polite manners.
J.P. Fabricius Dictionary
, [vārmai] ''s. [in comb.]'' Decorum. வார்மைசீர்மையறியாதவன்.......A man unac quainted with polite manners.
Miron Winslow
vārmai
n. வார்1-.
1. Conduct;
ஒழுக்கம். (அரு. நி.)
2. Rectitude;
நேர்மை. (அரு. நி.)
3. Polite manners;
மரியாதை. வார்மை சீர்மை யறியாதவன். (W.)
DSAL