வான்மை
vaanmai
வெண்மை ; தூய்மை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தூய்மை. வான்மையின் மிக்கார் வழக்கு (அறநெறி. 2). 1. Purity; வெண்மை. வாசியித னிலாங்கூலம் வான்மையதோ நீன்மையதோ (சேதுபு. கத்துரு. 8). 2. Whiteness;
Tamil Lexicon
vāṉmai
n. வால்1.
1. Purity;
தூய்மை. வான்மையின் மிக்கார் வழக்கு (அறநெறி. 2).
2. Whiteness;
வெண்மை. வாசியித னிலாங்கூலம் வான்மையதோ நீன்மையதோ (சேதுபு. கத்துரு. 8).
DSAL