பன்முறை
panmurai
பல தடவை ; பலவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பலதடவை. பன்முறை யதிசயித்து (திருவாலவா.27,40). 1.Many times; பலவகை. பன்முறை யானும் வினையெஞ்சு கிளவி (தொல். சொல்.235). 2. Many kinds;
Tamil Lexicon
paṉ-muṟai,
n. பல்1¢+.
1.Many times;
பலதடவை. பன்முறை யதிசயித்து (திருவாலவா.27,40).
2. Many kinds;
பலவகை. பன்முறை யானும் வினையெஞ்சு கிளவி (தொல். சொல்.235).
DSAL