Tamil Dictionary 🔍

வரதடியன்

varathatiyan


சோம்பலுந் தடித்தனமு முள்ளவன். Colloq. Dull, idle fellow; blockhead;

Tamil Lexicon


vara-taṭiyaṉ
n. prob. id+.
Dull, idle fellow; blockhead;
சோம்பலுந் தடித்தனமு முள்ளவன். Colloq.

DSAL


வரதடியன் - ஒப்புமை - Similar