Tamil Dictionary 🔍

துடியன்

thutiyan


துடிகொட்டுபவன் ; சுறுசுறுப்புள்ளவன் ; சினமுள்ளவன் ; தீயன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


துடிகொட்டுஞ் சாதியான் துடியன் பாணன் பறையன் கடம்பனென்று (புறநா. 233, 7). 1. Drummer who beats the tuṭi drum; சுருசுருப்புள்ளவன். Loc. 2. Industrious, busy person; துட்டன். (யாழ். அக.) 3. Wickes, mischievous person;

Tamil Lexicon


tuṭiyaṉ,
n. id.
1. Drummer who beats the tuṭi drum;
துடிகொட்டுஞ் சாதியான் துடியன் பாணன் பறையன் கடம்பனென்று (புறநா. 233, 7).

2. Industrious, busy person;
சுருசுருப்புள்ளவன். Loc.

3. Wickes, mischievous person;
துட்டன். (யாழ். அக.)

DSAL


துடியன் - ஒப்புமை - Similar