வரியான்
variyaan
சீவன் முத்தருள் பிரமவரியார் வகையினன். (கைவல். தத். 94.) 1. Person belonging to the piramavariyār class of cīvaṉ-muttar; யோகமிருபத்தேழனு ளொன்று. (பஞ்.) 2. (Astron.) A division of time, one of 27 yōkam, q.v.;
Tamil Lexicon
s. the 18th of the astrological yogas; 2. an ascetic, வரிடன்.
J.P. Fabricius Dictionary
, [variyāṉ] ''s.'' The eighteenth of the astrological yogas. See யோகம். W. p. 736.
Miron Winslow
variyāṉ
n. varīyān nom. sing. of varīyas.
1. Person belonging to the piramavariyār class of cīvaṉ-muttar;
சீவன் முத்தருள் பிரமவரியார் வகையினன். (கைவல். தத். 94.)
2. (Astron.) A division of time, one of 27 yōkam, q.v.;
யோகமிருபத்தேழனு ளொன்று. (பஞ்.)
DSAL