Tamil Dictionary 🔍

வரோதயன்

varoathayan


தெய்வவரத்தால் தோன்றியவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தெய்வ வரத்தால் தோன்றியவன். மன்னன் வரோதயன் வஞ்சி (இறை. 2, 41). Person born by the grace of God;

Tamil Lexicon


, ''s.'' One born by special favor of a god, வரத்தினாற்பிறந்தவன்.

Miron Winslow


varōtayaṉ
n. vara + udaya.
Person born by the grace of God;
தெய்வ வரத்தால் தோன்றியவன். மன்னன் வரோதயன் வஞ்சி (இறை. 2, 41).

DSAL


வரோதயன் - ஒப்புமை - Similar