Tamil Dictionary 🔍

வேதியன்

vaethiyan


பார்ப்பான் ; பிரமன் ; வேதத்தினால் அறியக்கூடிய கடவுள் ; சீனக்காரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பார்ப்பனன். நான்மறை வேதியர்தேத்து (திருவாலவா. 40, 2). 1. Brahmin; கடவுள். வேதியா வேதகிதா. (தேவா. 870, 1). 3. God; . See வேதவேத்தியன். வினையேனுடை வேதியனே (திவ். திருவாய். 7, 1, 2). சீனக்காரம். (மூ. அ.) Alum; பிரமன். வேதியன் முதலா வமரரும். (கல்லா. 25, 13). 2. Brahmā;

Tamil Lexicon


vētiyaṉ
n. vēda.
1. Brahmin;
பார்ப்பனன். நான்மறை வேதியர்தேத்து (திருவாலவா. 40, 2).

2. Brahmā;
பிரமன். வேதியன் முதலா வமரரும். (கல்லா. 25, 13).

3. God;
கடவுள். வேதியா வேதகிதா. (தேவா. 870, 1).

vētiyaṉ
n. vēdya.
See வேதவேத்தியன். வினையேனுடை வேதியனே (திவ். திருவாய். 7, 1, 2).
.

vētiyaṉ
n.
Alum;
சீனக்காரம். (மூ. அ.)

DSAL


வேதியன் - ஒப்புமை - Similar