Tamil Dictionary 🔍

விரியன்

viriyan


ஒரு பாம்புவகை ; சிறுமரவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒருவகைப் பாம்பு. 1. Viper, Doboia elegans; See நறுவல்லி, 1. (L.) 2. Common sebesten.

Tamil Lexicon


s. a viper, an adder. விரியன் குட்டி, a young viper. செந்தலைவிரியன், red-headed and dangerous viper.

J.P. Fabricius Dictionary


viriyaṉ
n. id. [M. viriyan.]
1. Viper, Doboia elegans;
ஒருவகைப் பாம்பு.

2. Common sebesten.
See நறுவல்லி, 1. (L.)

DSAL


விரியன் - ஒப்புமை - Similar