Tamil Dictionary 🔍

வாரியன்

vaariyan


மேல்விசாரணை செய்வோன் ; மேலதிகாரி ; குதிரைப்பாகன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


களத்தில் நெல்லளப்பதற்காக அதனைக் குவித்துக் கொடுப்பவன். Rd. 3. One who heaps up grain on the threshing-floor for measuring; பள்ளரிற் சாதிவிசேஷங்களுக்கு இனத்தாரை அழைப்பவன். Loc. 4. Paḷḷa messenger who summons the people of his caste to attend caste meetings, festivals, funerals, etc.; களத்துநெல்லைச் சரியகக் குவித்துச் சாணிப்பாற்குறி யிடச்செய்து மேற்பார்க்கும் உத்தியோகஸ்தன். (Rd. M. 305.). 2. Supervising officer who sees that the grain at the threshing-floor is properly heaped up and sealed with cowdung marks; குதிரைப்பாகன். அப்பரத்தை குதிரையாக நீர் அரசவாரியனாய் (கலித்.31, உரை). Horseman; மேல்விசாரணை செய்வோன். வாரியர் இரு வரும் கரணத்தானுங் கூடி (T. A. S. II.i, 7). வாரியர் விரைவிற் சென்று (திருவாத. பு. மண். 19). 1. Supervisor;

Tamil Lexicon


vāriyaṉ
n. வாரியம்.
1. Supervisor;
மேல்விசாரணை செய்வோன். வாரியர் இரு வரும் கரணத்தானுங் கூடி (T. A. S. II.i, 7). வாரியர் விரைவிற் சென்று (திருவாத. பு. மண். 19).

2. Supervising officer who sees that the grain at the threshing-floor is properly heaped up and sealed with cowdung marks;
களத்துநெல்லைச் சரியகக் குவித்துச் சாணிப்பாற்குறி யிடச்செய்து மேற்பார்க்கும் உத்தியோகஸ்தன். (Rd. M. 305.).

3. One who heaps up grain on the threshing-floor for measuring;
களத்தில் நெல்லளப்பதற்காக அதனைக் குவித்துக் கொடுப்பவன். Rd.

4. Paḷḷa messenger who summons the people of his caste to attend caste meetings, festivals, funerals, etc.;
பள்ளரிற் சாதிவிசேஷங்களுக்கு இனத்தாரை அழைப்பவன். Loc.

vāriyaṉ
n. perh. வாரி5.
Horseman;
குதிரைப்பாகன். அப்பரத்தை குதிரையாக நீர் அரசவாரியனாய் (கலித்.31, உரை).

DSAL


வாரியன் - ஒப்புமை - Similar