Tamil Dictionary 🔍

வர்ணம்

varnam


நிறம் ; சாதி ; குலம் ; அழகு ; ஒளி ; பொன்னுரை ; பொன் ; புகழ் ; மணம் ; துதி ; குங்குமம் ; பூச்சுப்பொருள் ; எழுத்து ; ஓசை ; சுரத்தின் எழுத்து ; மஞ்சள் ; வேடம் ; குணம் ; மாற்று .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மாற்று. கைங்கர்யைகப்ரயோ ஜனராயிருக்கு மவர்களுடைய பரமைகாந்தித்வம் ஷோடவர்ணஸ்வர்ணத்தோடொக்கும் (ரஹஸ்ய. 846). Degree of fineness, as of gold; நிறம். ரிஷபத்துவசவர்ணம் (தக்கயாகப். 634, உரை). 1. Colour; hue; . 10. See வருணம்1,10,11,12,13,14,15. குணம். (இலக். அக.) 9. Quality; character; பூச்சுத்திரவியம். (இலக். அக.) 8. Ointment; குங்குமம். (சங். அக.) 7. Saffron powder; மஞ்சள். (மூ. அ.) 6. Turmeric; இராகத்திற்குரிய சுவரத்தின் எழுத்துக்கள். முதலில் வர்ணஞ் சொல்லிகொடுத்துப் பின் கீர்த்தனஞ்சொல்லித் தரவேண்டும். 5. (Mus.) Musical notes pertaining to a tune; 4. எழுத்து. 4. Letter of the alphabet; ஒசை. (மதுரைக். 605, உரை.) 3. Tone, sound; . 2. See வருணம் 1,2,3,5,6,8,9.

Tamil Lexicon


வர்ணி, see வருணம், வருணி.

J.P. Fabricius Dictionary


, [varṇam] ''s.'' Color, tribe, &c. See வண்ணம், வருணம், வன்னம்.

Miron Winslow


varṇam
n. varṇa.
1. Colour; hue;
நிறம். ரிஷபத்துவசவர்ணம் (தக்கயாகப். 634, உரை).

2. See வருணம் 1,2,3,5,6,8,9.
.

3. Tone, sound;
ஒசை. (மதுரைக். 605, உரை.)

4. Letter of the alphabet;
4. எழுத்து.

5. (Mus.) Musical notes pertaining to a tune;
இராகத்திற்குரிய சுவரத்தின் எழுத்துக்கள். முதலில் வர்ணஞ் சொல்லிகொடுத்துப் பின் கீர்த்தனஞ்சொல்லித் தரவேண்டும்.

6. Turmeric;
மஞ்சள். (மூ. அ.)

7. Saffron powder;
குங்குமம். (சங். அக.)

8. Ointment;
பூச்சுத்திரவியம். (இலக். அக.)

9. Quality; character;
குணம். (இலக். அக.)

10. See வருணம்1,10,11,12,13,14,15.
.

varṇam
n. varṇa.
Degree of fineness, as of gold;
மாற்று. கைங்கர்யைகப்ரயோ ஜனராயிருக்கு மவர்களுடைய பரமைகாந்தித்வம் ஷோடவர்ணஸ்வர்ணத்தோடொக்கும் (ரஹஸ்ய. 846).

DSAL


வர்ணம் - ஒப்புமை - Similar