ஆவரணம்
aavaranam
மறைப்பு ; ஆடை ; சட்டை ; கோட்டை ; தடை ; பிராகாரம் ; அணி ; ஆணவமலம் ; கேடகம் ; ஈட்டி
தமிழ் - தமிழ் அகரமுதலி
தடை. (சூடா.) 5. Obstacle, hindrance; கோட்டை. (சூடா.) 4. Fortification, fort; ஆடை. (பிங்.) 2. Cloth; சட்டை. (சூடா.) 3. Garment, coat; மறைப்பு. ஆவரணந் தானேபாழ் (கைவல்ய.- தத்துவவி. 53). 1. Shelter, screen, covering; அணி. (நாநார்த்த.) Ornament; பிராகாரம். (நாநார்த்த.) Arcade;
Tamil Lexicon
s. screen, covering, மறை ப்பு; 2. garment, ஆடை; 3. a fort, கோட்டை; 4. a shield, கேடகம்.
J.P. Fabricius Dictionary
, [āvaraṇam] ''s.'' A shelter, screen, covering, மறைப்பு. 2. A fort, கோட்டை. 3. A wall, மதில். 4. A cloth or garment, சீலை. 5. A shield, கேடகம்; [''ex'' ஆ, ''et'' விரு, to screen.] Wils. p. 122.
Miron Winslow
āvaraṇam
n. ā-varaṇa.
1. Shelter, screen, covering;
மறைப்பு. ஆவரணந் தானேபாழ் (கைவல்ய.- தத்துவவி. 53).
2. Cloth;
ஆடை. (பிங்.)
3. Garment, coat;
சட்டை. (சூடா.)
4. Fortification, fort;
கோட்டை. (சூடா.)
5. Obstacle, hindrance;
தடை. (சூடா.)
āvaraṇam
n. āvaraṇa.
Arcade;
பிராகாரம். (நாநார்த்த.)
āvaraṇam
n. ā-bharaṇa.
Ornament;
அணி. (நாநார்த்த.)
DSAL